pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க

இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன - ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின் வரிசையில் வருகிறது மதுரை மராத்தான்.பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.

தான் […]

Read the rest of தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க

டைம் இந்த வருட மனிதர் 2006

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை வருடாவருடம் “இந்த வருட மனிதர்” என்ற பட்டத்தை யாருக்காவது அளிப்பது வழக்கம். இந்த வருட மனிதர் யார் தெரியுமா? காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தான்.
ஆம்.. டைம் இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வருட மனிதர், “YOU” - இணையத்தில் எழுதும், படிக்கும், பங்களிக்கும் அனைவரையும் இந்த வருட மனிதர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம். விக்கிபீடியாவில் எழுதுபவர்கள், யூ ட்யூப்பில் புதுப் படங்கள் இடுபவர்கள், பதிவெழுதுபவர்கள், என்று […]

Read the rest of டைம் இந்த வருட மனிதர் 2006

திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?

அப்பாவின் நண்பர் ஒருவரின் மனைவி இறந்து விட்டதாக அப்பா வந்து சொன்ன போது அம்மாவுக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
“யாரு? இராஜேந்திரன் மனைவியா? ரொம்ப சின்ன பொண்ணாச்சே!” இது அம்மா
“ஆமாமாம்.. வயத்தெரிச்சல் என்னன்னா மாசமா இருந்திருக்கா! “
“அடப்பாவமே! அவங்களுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்ததில்லை?”
“ஆமாம்.. கல்யாணமாகி பத்து வருஷமா குழந்தைகள் இல்லாம இருந்திருக்காங்க. எந்தப் பூசை பரிகாரமும் பலம் கொடுக்காம இப்போ தான் செயற்கை முறையில் இந்த டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி ஏதோ […]

Read the rest of திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?