April 28th, 2007 at 1:46pm |
புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.
கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத […]
Read the rest of பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை
March 12th, 2007 at 4:38pm |
கூகிள் வாசிப்பகத்தைப் பயன்படுத்தி தனக்கேயான, தனிப்பட்ட திரட்டியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ரவிசங்கர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அதிலும் துறை சார்ந்த திரட்டி பற்றி ஆண்டிறுதியில் கூறியிருந்ததை மெய்ப்பிப்பது போல், இப்போது பெண்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.
தமிழ் எழுதும் அறுபது சொச்சம் பெண்களின் உரல்களைச் சேர்த்து, மகளிர் திரட்டியாக எழுந்து நிற்கிறது மதி உருவாக்கிய மகளிர் சக்தி.
பல்வேறு காரணங்களால், தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் இடுகைகளைத் தவற விடுபவர்கள், இந்தச் சுட்டியினை உங்களின் கூகிள் வாசிப்பகத்தில் […]
Read the rest of மகளிர் சக்தி - அறிமுகம்
December 30th, 2006 at 1:18pm |
பழைய ப்ளாக்கர் பீட்டாவான இன்றைய ப்ளாக்கருக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் பற்றிய மணியனின் பதிவைப் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவு பீட்டாவுக்கு மாறிய பின்னால் உங்களின் வார்ப்புரு மாற்றத்தைச் சுலபமாக்கும் பதிவு.
இதோ, பீட்டாவுக்கு மாறலாம் வாங்க…
பகுதி 1: வார்ப்புரு மாற்றம்நிலை 1: உங்களின் பதிவை புது ப்ளாக்கருக்கு மாற்றும் முன்னர், உங்களின் பழைய வார்ப்புருவைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நிலை 2: புது ப்ளாக்கருக்கு மாறுங்கள் என்ற சுட்டி ஒன்று […]
Read the rest of புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..