July 9th, 2007 at 9:50pm |
இந்த முறை புண்ணியம் கட்டிக் கொள்வது தலை பாலபாரதி.
‘என்ன சும்மா பஜனை பாட்டாவே பாடித் தள்ளுறீங்க.. பாரதியார் பாட்டு ஏதாச்சும் பாடக் கூடாதா’ என்று எங்கள் தங்கத் தலைவர் கேட்ட பின்னாலும் சும்மா இருப்பது பா.க.ச கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால் இந்த பதிவு..
பாலா, பாரதி கூட நீங்க குறிப்பிடும் பஜனை பாட்டு தான் நிறைய எழுதி இருக்கார் போலிருக்கு.. ஏதோ எனக்குத் தெரிஞ்ச மட்டும் நல்ல பாட்டா பாட முயற்சி பண்ணிருக்கேன். வேற நீங்க எதிர்பார்த்த ‘நல்ல’ […]
Read the rest of (பால)பாரதி ஸ்பெசல்
March 16th, 2007 at 3:10pm |
இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/
வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே […]
Read the rest of அப்படி எல்லாம் விட்ருவோமா?!
December 1st, 2006 at 2:03pm |
பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு
“இத்தோ.. பொன்ஸக்கா இங்கக் கீது சார்” கணினித் திரைக்குள் தலையை விட்டுக் கொண்டு கிட்டத்தட்ட அதன் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட என்னைக் கலைத்தது அந்தச் சத்தம். எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தேன். அட நம்ம கோயிந்து.
“வா கோயிந்து.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து.. எங்கே போயிருந்த?”
“நான் எங்கப் போனேன்னு மெய்யாலுமே உனக்குத் தெரியாது? உன் பதிவைத் தொறந்து பார்த்தாலே ஏதோ மும்மாரி சோமாறின்னு சொல்லுதே! “
“கோயிந்து, நீ எங்கிருந்து படிக்கிறேன்னு […]
Read the rest of பாலபாரதியின் செல்போன்