December 21st, 2006 at 3:04pm |
அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை வருடாவருடம் “இந்த வருட மனிதர்” என்ற பட்டத்தை யாருக்காவது அளிப்பது வழக்கம். இந்த வருட மனிதர் யார் தெரியுமா? காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தான்.
ஆம்.. டைம் இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வருட மனிதர், “YOU” - இணையத்தில் எழுதும், படிக்கும், பங்களிக்கும் அனைவரையும் இந்த வருட மனிதர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம். விக்கிபீடியாவில் எழுதுபவர்கள், யூ ட்யூப்பில் புதுப் படங்கள் இடுபவர்கள், பதிவெழுதுபவர்கள், என்று […]
Read the rest of டைம் இந்த வருட மனிதர் 2006
December 19th, 2006 at 4:34pm |
விரைவில் முடிந்து விடும் என்று நம்பவைக்கப்படும் செல்வி போன்ற மெகா தொடர்களை இங்கே எதிர்பார்த்து வந்திருந்தால், சாரி; இந்தப் பதிவு, 2006இல் என்னைக் கவர்ந்த தமிழ் வலைப்பதிவுத் தொடர்களைப் பற்றிய ஒரு பார்வை. அதிகம் தொடர்கள் படிக்காத நான் படித்த, ரசித்த தொடர்களின் பட்டியல் இது:
* கல்யாணமாம் கல்யாணம் - இளவஞ்சி கல்யாணத்திற்குத் […]
Read the rest of மெகா தொடர்கள் 2006
December 15th, 2006 at 9:37am |
சர்வேசன் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது வந்து சர்வே எடுத்துக் கொண்டே இருக்கிறார். பதிவர்களைப் பற்றிய வாக்கெடுப்பை அறிமுகப் படுத்தியதும் சர்வேசனின் பின்னூட்ட எண்ணிக்கை முதல், பதிவு தட்டப்படும் எண்ணிக்கைவரை எல்லாம், எல்லாம், எல்லாமே ஏறி விட்டது போலும்…
“நவம்பர் மாதம் பிளாக்கர் கணக்கு உருவாக்கிய சர்வேசன் அதற்குள் பதிவர்களை அளக்கும் அளவுக்கு எப்படி வந்தார்” என்று கேள்வி எழுப்புகிறார்கள் அமுகவினர். “சர்வேசனை நம்பலாமா?” என்று இன்னுமொரு அளப்பானே தொடங்கிவிட்டார் இம்சை அரசன்.
என் பங்குக்கு […]
Read the rest of சர்வேயல்