July 25th, 2007 at 3:07pm |
ஆடி மாதம் வந்தால் எங்க கிராமத்தில் எல்லாம் வாய்க்காலில் தண்ணீர் வரும். காவிரி திறந்துவிடுவார்கள்.. பதினெட்டாம் பெருக்கு கொண்டாடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.. அதெல்லாம் சரி.. ஆனா ஆடி மாதத்தில் தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் எதனால் வந்தது?
முன்னெல்லாம் துணிக்கடைகளில் இந்த சமயம் தள்ளுபடி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தொலைக்காட்சியில் வரும் எல்லா துணிக்கடை விளம்பரங்களும் ஆடி மாத தள்ளுபடியையும், தங்கக் காசு கொடுப்பது, பரிசு கொடுப்பது என்று இதைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது..
துணியாவது விட்டுவிடலாம். தங்கம், […]
Read the rest of ஆடி வந்தாச்சு
July 16th, 2007 at 11:33am |
சென்னையின் பேய் மழையில் நனைந்ததா, அல்லது போன பதிவில் பாடியதைக் கேட்டு தல விட்ட சாபமா, ஏதோ ஒன்று,
கலகலவென்று பேசி கழுத்தறுத்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஸ்பீக்கர் அவுட்!
தொண்டை சரியில்லை.. எனவே போன் பண்ணாதீங்க ப்ளீஸ்..
சரியாகும் வரை, கூடியமட்டும் வெளியூர் அழைப்புகளை எடுக்க மாட்டேன்.. உள்ளூர் அழைப்புகளுக்கும் அதே தான்..
எனவே, குரல் கேட்டு பயந்து போய், கெட்ட கனவு காணுவதைத் தவிர்க்க,
குறைந்தது […]
Read the rest of போன் பண்ணாதீங்க ப்ளீஸ்….
April 23rd, 2007 at 4:49pm |
சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், “தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?” என்றார்.
“இந்த வெயிலிலா?” என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.
சாகரன் தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.
அடுத்து, சிறில் […]
Read the rest of சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்