August 10th, 2007 at 10:01am |
ஆரம்பத்துல இத்தினி அமைதியாத்தான் இருந்திச்சு அரங்கம்
அப்பாலிக்கா தான் இப்படி ஆகிடுச்சு….
அஜண்டா எல்லாம் எளுதி பக்காவாக் கீது பாரு..
ஞாயித்திக் கிழமை சென்னையில் நில நடுக்கம்னு நியூஸ் வந்திருக்குமே?!
ஓ… இட்லிவடை சுடத் தான் இத்தினி வேகமா?!
பாலபாரதியின் நண்பர் கார்ட்டூன் பாலா எங்க பக்கத்தில் உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசினார்.. அதுக்குள்ள அவர் விரல்கள் பேசியது தான் கீழே பார்ப்பது..
இந்தப் படம் பார்த்து எங்க அம்மாவின் கமெண்ட் : இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் கொண்டுவர கார்ட்டூன்ல தான் முடியும்..
செந்தில், […]
Read the rest of பதிவர் பட்டறை - சில படங்கள்
August 6th, 2007 at 11:25am |
எங்க அக்கா (பெரியம்மா மகள்) கல்யாணம் நடந்து முடிந்த அன்று இருந்தது போன்ற, நிறைவு, மகிழ்ச்சி, சலசலப்பு, களைப்பு, நிம்மதி, கூட இன்னும் கூட நல்லா செய்திருக்கலாமே என்ற ஏக்கமும் நிறைந்திருக்கிறது… சனி மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகையில் அம்மா கையால் குடித்த தேநீர் தான் ஆர அமர சாப்பிட்டது.. அதற்கு அப்புறம் இன்று காலை வரை ஓரே ஓட்டம் தான்..
வாங்க வேண்டிய டேப், பிசின், கத்திரிக்கோல், ஸ்டேப்ளர், சார்ட் பேப்பர் என்று லக்கி […]
Read the rest of பதிவர் பட்டறை - என் பார்வை..
August 5th, 2007 at 11:16am |
I am here in the Valaipathivar pattarai. There is no tamil on this machine. There is a CNN-IBN reporter here who wants me to work on this machine so that he can take some clippings for editing. Thats the reason why I am on this machine..
Its bit boring.. seekkiram mudingappa…
{பிற்சேர்க்கை: இன்று (6-ஆகஸ்ட்-2007) காலை […]
Read the rest of In Blogger camp