pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

ஒஆஹூ - Paradise of America

‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed (Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து, ‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி..

வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம் படித்திருக்கிறேன். ஊர்சுற்றிப் பார்க்க புத்தகம் படிப்பது இது தான் முதன் முறை.. ஆனாலும் அந்த […]

Read the rest of ஒஆஹூ - Paradise of America

‘இந்தியப் பயணம்’

ஆயிற்று, மூன்று மாதங்களாக திறக்கவே படாத பூக்கிரி.காம்.. அவ்வப்போது பதிவுகள் படித்தாலும், பெரிதாக இந்தப் பக்கம் வருவதில்லை என்பது தான் இன்றைய நிலை.. இந்த மூன்று மாதங்களுக்குள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மைல்கல் வந்து போய்விட்டது.
‘இந்தியப் பயணம்’ என்ற சொல்லை நான் வாழ்நாளில் பயன்படுத்த மாட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.. இன்றைக்குக் கூட அந்தச் சொல் எனக்கு அந்நியமாகத் தான் இருக்கிறது. அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்கள் பலர் பல நாள் […]

Read the rest of ‘இந்தியப் பயணம்’

நியூ யார்க் நகரம்…

நியூ யார்க் - அமெரிக்கா வந்த நாளிலிருந்து இந்த ஊருக்கு ஒரு முறை வந்து போக வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தேன். அதிலும் முக்கியமாக சுதந்திர தேவி சிலையை நான் ஏன் இன்னும் போய்ப் பார்க்கவில்லை என்று இரண்டு வருடம் முன்னால் இங்கு வந்த போதே அம்மா கேட்டுக் கொண்டே இருப்பார். இதோ இப்போது, அமெரிக்காவின் வணிகத் தலைநகரத்தில் நான்.
ஜனவரி மாதமே நியூயார்க் போக வேண்டி இருக்கலாம் என்ற போது, ‘ஐயோ குளுரும், […]

Read the rest of நியூ யார்க் நகரம்…