Comments on: பதிந்ததில் பிடித்தது

By: காட்டாறு
டேக் பண்ண மட்டும் தெரியும் அப்படின்னு இருக்கலைங்க. உங்க மத்த பதிவெல்லாம் படிச்சிட்டு திரும்ப இந்த பக்கம் வாரதுக்குள்ள… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாஆஆஆ… இவ்ளோ பதிவு எழுதியிருக்கீங்களா? எவ்ளோ எனர்ஜி. அப்பப்பா. கண்டிப்பா மேலும் எழுதுங்க பொன்ஸ். புதுசா(?) வந்திருக்கிற நாங்க இன்னும் எழுத உங்களைப் போல உள்ள பெரியவங்க(!) எழுதினா தானே ஊக்கப் படுத்துறதா இருக்கும்.

By: Surveysan
will be recorded here shortly

http://surveysan.blogspot.com/2008/01/2007.html

By: தென்றல்
அட… பார்க்காத பல பதிவுகள்.. நல்ல தொகுப்பு!

சன் நியூஸ்ல தமிழ் வலைபூவை பற்றிய செய்தி தொகுப்பை பார்த்தேன் (சின்னகுட்டி புண்ணியத்தில்…). எல்லாரும் நல்லாவே பேசியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

தமிழ்ல எப்படி தட்டச்சு பண்றதுனு ஒரு சில நிமிடங்கள் தொகுப்பாளர் ஒதுக்கி இருக்கலாம்..?!

//அவங்க எழுதின கிட்டத் தட்ட எல்லா இடுகைகளையும் படிச்சி முடிக்கிறதை ஒரு முழுநேர தொழிலாவே வச்சிருந்தேன்னு சொல்லலாம்.

அட…