pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

சக்திக் களஞ்சியம் சின்னபிள்ளை

பக்கத்தில் படத்தில் வெள்ளந்தியாக சிரிக்கும் சின்னபிள்ளை உண்மையிலேயே கல்வியின் கறைகூட படியாத கிராமத்துப் பெண்மணி. சாதனைப் பெண்டிர் பக்கத்தில் வருமளவிற்கு இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுவது இயல்பே.
சின்னபிள்ளை 1999ஆம் வருடம், இந்திய அரசால் சமூக முன்னேற்றத்திற்கு உதவிய பெண்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த விருதான ஸ்திரீ சக்தி விருதினைப் பெற்றிருக்கிறார்.இந்திய அரசின் விருது பெறுவதெல்லாம் ஒரு பெரிய செய்தியா என்பவர்களுக்கு சின்னபிள்ளையின் கதையை அடியிலிருந்து சொன்னால் தான் புரியும்.
ஆறு சகோதர சகோதரியர் இருக்கும் ஏழைக் குடியானவர் […]

Read the rest of சக்திக் களஞ்சியம் சின்னபிள்ளை

உலகம் உன் வசம்

கண்ணீர் விடவும் கவலைப் படவும்மண்ணில் ஆயிரம் மனிதர் உண்டுஉன்னில் என்ன இல்லை என்றுஎண்ணி இங்கு அழுகிறாய் இன்று
அன்றைய இளைஞன் அறிவியல் கண்டான்அடுத்தவன் வந்து நிலவினை வென்றான்நேற்றைய இளைஞன் இணையம் படைத்தான்இன்றைய இளைஞன்நீ இன்முகம் பெறுவாய்!!
எழுந்துநில் உனது தோல்விகள் அனைத்தும்அழுந்திட மண்ணில் மிதித்துத் தள்ளிடுசிறந்துநில் வாழ்வின் சிக்கல்கள் அறுத்திடுஅறிந்திடு நேற்றின் வெற்றிப் படிகள்
கோபுரம் கட்ட உனக்கது உதவும்மாபெரும் வெற்றிகள் தோள்களில் குவிந்திடும்நாளைய வெற்றிகள் நலம்தரும் என்றுகாளைநீ இன்றே களிப்ப டைந்திடு
அறிவினை எடுத்து துருக்களை அகற்றிதுணிவினைப் பூசித் துயரங்கள் விடுத்துகன்னத்தில் […]

Read the rest of உலகம் உன் வசம்

வ.வா.ச. அறிக்கை??!!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்
வேண்டின் உண்டாகத் துறக்கத் துறந்தபின்ஈண்டு இயற்பால பல
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு..
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read the rest of வ.வா.ச. அறிக்கை??!!