May 30th, 2006 at 1:44am |
>
ராம் ஆறு மாதங்களுக்கு முன் எங்களுடன் வேலை செய்தான்; ஆறு மாதங்கள் மட்டுமே செய்தான். ரொம்ப நல்லவன். கொஞ்சம் எங்கள் அனைவரையும் விட வயதில் பெரியவன். ஆனால் அந்த மாதிரி வித்தியாசம் எதுவும் பார்க்க மாட்டான். நன்றாக பேசுவான். பயந்த சுபாவம். இந்தப் பசங்களுடன் ஒன்றாகப் பழகுவான். நாலு வருடம் சீனியர் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் இருக்கும் அவனது செயல்பாடுகள்.
அத்தனை கலந்து பழகியவன் மனதில் பெரிய ரணம் ஏதோ இருந்திருக்கிறது, எங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது.
ஆறு மாதத்திற்கு […]
Read the rest of இரவு மணி பன்னிரண்டு - II
May 30th, 2006 at 12:35am |
தொடர்ந்து அழைத்த தொலைபேசியின் குரலில் வேறு வழியின்றி விழித்துக் கொண்டேன்.. இருட்டில் ஒளிரும் செல்பேசித் திரையில் மணி பன்னிரண்டு பதினைந்து என்று காட்டியது. இந்த நேரத்திற்குக் கூப்பிடுவது யாராய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ஒலிவாங்கியை எடுத்தேன்.
“சுஜா!!! சுஜா!! நான் சுரேஷ் பேசறேன்.. கொஞ்சம் கதவைத் திற..” பதற்றத்தோடு பேசிய சுரேஷின் குரல் என் தூக்கத்தை முற்றிலுமாகத் தெளிவித்தது.
“என்னாச்சு சுரேஷ்? எங்க இருக்க? மணி என்ன தெரியுமா?”
“இங்க தான் உன் வீட்டு வாசல்ல தான் இருக்கேன்.. மணி […]
Read the rest of இரவு மணி பன்னிரண்டு
May 29th, 2006 at 5:47am |
ஒரு வழியா ஒரு பெரிய்ய்ய பிரச்சனை ஒழிந்தது..
நுண்ணலை அடுப்பில் துளசி அக்கா தந்த செய்முறைப்படி சாதம் தயார்.. !!!
அக்கா சொன்ன சமையற்குறிப்பு இதோ:
மைக்ரோவேவ் ரைஸ் குக்கர் வாங்கிரணும். 1 கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணி. நான் அவ்வளோதான் ஊத்தறேன். ஆனா இது ஜாஸ்மின் அரிசிக்கு. பாசுமதின்னா 3 கப்.100% பவர்லே 4 நிமிஷம், 70% பவர்லே 4 நிமிஷம், 9 நிமிஷம் 59% பவர்,அப்படிப் போட்டாத்தான் தண்ணி வழியாது.
இதில் ரைஸ் குக்கர் மட்டும் நான் வாங்கவில்லை..
மற்றபடி […]
Read the rest of துளசி அக்காவுக்கு தாங்க்ஸ்!!!!