June 28th, 2006 at 6:05am |
தமிழ்மண நட்சத்திரம்னா தினசரி ஒரு பதிவு போட்டு தமிழ்மண முகப்பில் இருக்கணும்னு பார்த்தே பழகிடிச்சு.. இப்போ கடந்த ரெண்டு நாளா கல்யாண மாப்பிள்ளை நிலவு நண்பன் தான் நட்சத்திரம்னு தெரிஞ்சதிலிருந்து ஒரே பதிவு தமிழ்மண முகப்பில் இருப்பது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..
அதனால், ரசிகவ் ஞானியார் பற்றி எனக்குத் தெரிஞ்சதை ஒரு பதிவாகப் போடலாம் என்று பார்க்கிறேன்.. அப்படியே எனக்கு ரொம்ப தெரியும்னு நினைச்சி படிக்காதீங்க.. நான் வந்த நாளிலிருந்து(அதிகமில்லை ஜென்டில்மேன், March 2006 தான்) […]
Read the rest of நிலவுக்குப் போகும் நட்சத்திரம்
June 18th, 2006 at 11:06am |
மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா? என்று கேட்டிருந்தோம். இந்த விவாதத்திற்குப் பதில் வருமா என்று சந்தேகமாகவே இருந்தது. உங்கள் கருத்துகளைக் கண்ட பின் தான் செயலியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெறும் புரிதல் பிரச்சனைகளே என்று தெளிவானது. கருத்தளித்த எல்லாருக்கும் நன்றி.
இந்தப் பதிவில், முன் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் அதற்கு மேல் மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி உள்ளோம். மேலும் சந்தேகங்கள் இருப்பின் விவாதிக்கலாம்:
முதலில் போன பதிவில் முன்வைத்த இரண்டு கேள்விகள்:1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் […]
Read the rest of ஏன் என்ற கேள்வி.. -2
June 18th, 2006 at 4:02am |
பொதுவாக நான் பதிவுகளில் டெக்னிகல் சமாச்சாரங்கள் பேசுவதில்லை. தொழில் முறையில் தினசரி பயன்படுத்தி வரும் விஷயங்களை வலைப்பதிவுகளிலும் பேசுவது எனக்கு ரொம்பவும் அலுப்பான ஒன்று. ஆனால், நேற்று வழக்கம் போல எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய் வந்து கொண்டிருந்தபோது, திரு மகேந்திரனின் பதிவில் மட்டுறுத்தல் செயலியைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு டுபாக்கூர் என்பவரும் பின்னூட்டமிட்டு அன்னியலோகத்தைப் பற்றிய தன் ‘உறுதியான சந்தேகங்களை’ச் சொல்லி இருந்தார்.
ரமணி தன்னளவில் அதற்கு பதில் சொல்லி விட்டார் என்ற போதும் எனக்கு […]
Read the rest of மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா?