July 31st, 2006 at 10:25pm |
“என்னக்கா, ரெண்டு நாளா ஆளையே காணோம். ஊருக்குப் போயிருந்தீங்களா?” தண்ணீருடன் வந்த பாலு கேட்டான்.
“ப்ச்.” என்றபடி தலையாட்டினேன், அவன் கொடுத்த தண்ணீரை அருந்திக் கொண்டே..
“வழக்கம் போல ஸ்ட்ராங்க் காபி தானேக்கா? வேற எதுனா வேணுமா? “
“டிபன் இன்னிக்கி இங்க தாண்டா!.. சொல்லிடு” என்றேன்.
மனமும் உடலும் சோர்ந்திருந்தது. மேனேஜருடன் இன்றைக்கும் தகராறு. என்னவோ அவனுக்குச் சேவை செய்யவே என் வீட்டில் பெற்றது போல.
பொதுவாகவே அவனுக்குத் தான் பெரிய ஆள் என்று எண்ணம். பெண்கள் வேலை செய்வதே பொறுக்காதவன்.. […]
Read the rest of பாலு..
July 28th, 2006 at 12:39am |
மூணாவது பரிசுக்கே இத்தனை ஆட்டமா?
ரொம்ப குதிக்காம, ஓட்டு போட்ட பெரிய மனுசங்களுக்கு நன்றி சொல்லுங்கம்மா!!!
என்ன முகத்தைக் காணோம்? எங்க ஒளியறீங்க?
ஓ.. பரிசைப் பத்தி இப்போவே பயமா?! அது சரி.. உங்களைப் பார்த்துத் தான் எல்லாரும் பயந்து நடுங்கி கிட்டிருக்காங்களாம்!
என்னவோ, அம்மணி ரொம்ப வெட்கப்படுறாங்க.. நானே சொல்லிடறேன்..
ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் நன்றி..
முதல் பரிசு வாங்கிய நிலாவுக்கும் ,இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் பெரிய பெரிய நன்றி.. - வாழ்த்துக்குப் பதில் […]
Read the rest of சம்மர் ஸ்பெஷல்…
July 26th, 2006 at 11:51pm |
___________________________________________________
கிழக்கும் மேற்கும்
நாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்…
ஓட்டு போடாதவர்களை ஓட்டுவதா?
தோல்வியதிகாரம்
The Matrix — ஒரு தேடலின் கதை
அண்டார்டிகாவின் சதி
சொர்க்க வாசம் முடிந்தது!
“குட்டி” நயன்தாரா
சொந்த செலவுல சூனியம்!!!
இளவஞ்சி வாத்தியார் படம் பிடிக்காம விட்டுப் போன யானையைப் போடலாம்னு தான் வந்தேன்.. ஆனா, நானும் ஊர்விட்டு ஊர்வந்து சொந்தக்காரவங்களைப் பார்த்தேன்னு பின்ன எப்படிச் சொல்றதாம்?! அதான் மத்தவங்களையும் போட்டாச்சு..
இந்தப் போட்டோவுக்கெல்லாம் என்ன கமென்ட் […]
Read the rest of வாத்தியாருக்காக - விட்டுப் போன யானைகள்