இதோ… வந்திட்டேன்……
….…..……..………………………….……………………….
தமிழோவியத்தில் பொன்ஸ்..
ஹி ஹி…
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of இதோ… வந்திட்டேன்……
….…..……..………………………….……………………….
தமிழோவியத்தில் பொன்ஸ்..
ஹி ஹி…
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of இதோ… வந்திட்டேன்……
பூ மலரும்பொழுதுகள்விசேஷமானவை
தோரணங்கள்வாத்தியங்கள்அறிவிப்புகள்இல்லாமல்
யாரும் பார்க்காதசில நொடிகளில்மலர்ந்து விடுகின்றன!
எடுத்துச்சூட முடியாத போதும்எல்லா பூக்களுமேமலரும் பொழுதுஅழகுதான்!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of பூ மலரும் பொழுது
சில நேரங்களில்
வளர்ந்து விட்டதற்காக
வருத்தப் படுவதுண்டு..
குழந்தையாக இருக்கும் போதோகதைகளில் வரும் ராஜகுமாரர்கள் போலஓரிரவில்வளர்ந்துவிட ஆசை..
பெரியவர்களாகையில்,
மீண்டும் குழந்தையாக ஆசை..
அப்படி ஓர் ஆசை தான் மேலே இருப்பவை..
பிளாஸ்டிக் பிள்ளையார்ஜி!!
சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of காகிதத்தில் கலை வண்ணம்….