pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

விடைகள்….. மான்குட்டி..

அட அடுத்து அக்டோபர் மாதம் புதிர்களுக்கான விடைகள், மற்றும் விளக்கங்கள். இத்துடன் ஐயா ப்ளோரைப் புயல் அவர்கள் அளித்த வெண்பாக்களையும் இங்கே பதிக்கிறேன்..:

1. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா?முடியாது
2. அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?அதிகபட்சம் - மூன்றுகுறைந்த பட்சம் - ஒன்று
விளக்கம்:படத்தில் உள்ள விவரத்தை வைத்து remainder- கள் 0- 6 வரை வரலாம். […]

Read the rest of விடைகள்….. மான்குட்டி..

அட! அடுத்தது அக்டோபர் மாதம்..

“அடங்கவே மாட்டியா” என்று கேட்பதற்கு முன்னால், எல்லாக் கிழமையும் ஒரு சுற்று வந்துடுச்சே.. அதான் மாதத்துக்குப் போக வேண்டியதாப் போச்சு.. இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க நினைக்கிறவங்க, கடைசி வரை படியுங்க பார்க்கலாம்:

13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வந்தால் அதை நமது ஆவிம்மணிக்குரிய நாளாகக் கருதுகின்றனர் அமெரிக்கர்கள்( ஐரோப்பியர்கள்?). ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா? அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் […]

Read the rest of அட! அடுத்தது அக்டோபர் மாதம்..

என்னருமை மான் குட்டி

‘இருசக்கர வாகனத்தை சர்வீஸுக்கு விடப் போகிறேன்’ என்று வீட்டில் அறிக்கை விட்டுக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. இன்று தான் அதற்கு நேரம் வாய்த்தது. வண்டியை விட்டுவிட்டு, அதன் தற்போதைய பிரச்சனைகளை பொறியாளரிடம் சொல்லிவிட்டு ஆட்டோ பிடிக்கையில் ஒரு லேசான தயக்கம். முதல் நாள் குழந்தையை பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டு வரும் அம்மா மாதிரி வண்டியை ஏக்கத்தோடு நான் பார்க்கவும், அந்த மெக்கானிக் என்னைப் பார்த்து “கவலைப்படாம போய்ட்டு வாங்க மேடம்” என்பது போல் தலையசைத்ததைப் பார்த்து […]

Read the rest of என்னருமை மான் குட்டி