pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக…

“இன்னும் சுமார் அரை மணி நேரத்திற்குள் ஒரு பெரிய புயல் கரையைக் கடக்கப் போகிறது. பாதுகாப்பான இடத்துக்குப் போகவும்”
“உங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் 7.3 அளவிலான பூகம்பம் தாக்கிக் கொண்டிருக்கிறது. கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்”
“தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்”
திடீரென்று ஒரு நாள் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகள் உங்கள் செல்பேசியில் வந்தால் உங்கள் குறும்புக்கார நண்பனின் வழக்கமான விளையாட்டு என்று அலட்சியப்படுத்திவிட வேண்டாம். இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையிலிருந்து இப்படிப் […]

Read the rest of உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக…

அந்த பச்சை நிற மைல்

The Green Mile - By Stephen King
மரணதண்டனை பற்றிய பதிவுகளின் இடையில் நினைவுக்கு வந்த புத்தகம் இது. நண்பரின் வற்புறுத்தலுடன்கூடிய பரிந்துரை காரணமாக இந்த நாவலை நான் படிக்கத் தொடங்கிய போது, அதிக வர்ணனைகளுடனான இதை விட இன்னும் ஆவல் தூண்டும் “Best Seller” புத்தகங்கள் அறை முழுவதுமிருந்து கண் சிமிட்டிக் கூப்பிட்டன. அவற்றில் விழுந்துவிடாமல் ஸ்டீபன் கிங்கின் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்க ஏதுவாக இருந்தது இந்த நாவலை அடிப்படையாக வைத்து எடுத்த படம் […]

Read the rest of அந்த பச்சை நிற மைல்

அஞ்சு பேரும் ஒரு டீயும்..

“என்ன வேணும்? வழக்கம் போல ஸ்பெஷல் டீ தானே?”
“ஆமாம் ஆமாம்..சொல்லிடு..”
“அப்புறம், அந்த பூத்துக்கு உள்ள போனவுடனே என்ன நடந்தது தெரியுமா..”
“ஹைய்யோ..! “
“என்னாச்சு?! என்னாச்சு?”
“செம க்யூட்.. “
“தாங்க்ஸ்.. இப்போ தான் பார்த்தியா? இந்த டீ சர்ட்டைத் தானே சொல்றே?”
“ஆசை தோசை.. உன்னை எவ சொன்னா?!”
“பின்ன? யாரைச் சொல்றே?”
“அட! அஞ்சு பேர் இருக்காங்கடா.. எத்தனை அழகா இருக்கானுங்க..”
“அஞ்சு பேரு எனக்குப் போட்டியா?! யாரு ? எங்க இருக்கானுங்க?”
“பயங்கர துறு துறுன்னு இருக்கானுங்க இல்ல?”
“என்கிட்டயேவா? நான் கூட ரொம்ப சுறுசுறுப்பா […]

Read the rest of அஞ்சு பேரும் ஒரு டீயும்..