pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

சில கேள்விகள் - எனக்கே எனக்கு..

பெரியார் திரைப்படம் எழுப்பிய கேள்விகள்:
1. எந்நேரமும் கடவுள், சாமியார் என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெற்றோரின் இடையில் வளர்ந்தவருக்கு, கடவள் மறுப்புக் கொள்கைக்கான முதல் விதை எங்கே கிடைத்தது?
2. இன்றைய காலத்திலேயே கெட்ட வார்த்தையாக அறியப்படும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை, அரசியல் என்று இறங்கும் போதே முன்வைக்கிறார் பெரியார். அந்த யோசனையை எங்கிருந்து பிடித்தார்? அதற்கான இன்ஸ்பிரேஷன்?
3. கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் என்று பெரியாரின் தோளோடு தோள் நின்று போராடும் நாகம்மை போல இல்லாமல், பணிவிடை செய்தவர் […]

Read the rest of சில கேள்விகள் - எனக்கே எனக்கு..

இங்க வாங்க

தனிக் காடு…

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read the rest of இங்க வாங்க

கெளம்புறேங்க..

‘வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில் வீடு வாங்கிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.’ என்று சமீபத்தில் எங்கோ படித்த நினைவு.. நிஜத்தில் எப்படியோ, மெய்நிகர் உலகமான இணையத்தில் சொந்த வீடு சுலபமான விசயம் தான் என்பது வாங்கிப் போட்டபோது தான் தெரிந்தது..
கூகிளின் தீவிர விசிறியாதலால், கூகிள் ஆப்ஸ் மூலம் முதலில் தளம் வாங்கிப் போட்டாச்சு.. ஆனால் வோர்ட்பிரஸ் மென்பொருளுக்குத் தான் அதில் இடமிருக்கவில்லை

சரியென்று, உள்நாட்டு இடம்வழங்கித் தளமான தமிழாவிடமிருந்து இடம் வாங்கி ஒருவழியாக மென்பொருளும் நிறுவியாச்சு..
பழைய இடுகைகளுக்குத் […]

Read the rest of கெளம்புறேங்க..