pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

சென்னையில் ஒரு மழைக்காலம்

-
1. எப்போது கொட்டும், எப்போது அன்பாக பூச்சொரியும் என்று தெரியாத மழைக்குப் பயந்து தலை முதல் கால் வரை மழைக்கோட்டோடு அலைய வேண்டிய அவஸ்தை.
2. மழை பெய்யாவிட்டாலும், சென்னை சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் நம்மை நனைப்பதைத் தவிர்க்க கோட்டு போட வேண்டிய கட்டாயம்
3. இப்போது தான் சர்வீஸுக்கு விட்டு பளிச்சென்று வைத்திருந்த மான்குட்டி, விதவிதமான அளவுகளில் தெறித்திருக்கும் தண்ணீரால், புள்ளி மான்குட்டியாகிவிட்ட சோகம். (’இயற்கையின் இலவச வாட்டர் வாஷூக்கு ஏன் இப்படி மூக்கால் அழறே?!’ […]

Read the rest of சென்னையில் ஒரு மழைக்காலம்

அம்மா மீனாட்சி!!

அம்மா மீனாட்சி, வெளியில் வாம்மா..

வெளியில் வந்தா இன்னும் நிறைய தானியம் தருவேனே..

‘வந்துட்டேன். இப்ப எங்க என்னோட தானியம்?’

மொதல்ல அம்மா பேருக்கு ஒரு சீட்டு எடுத்து கொடு.. அப்பால சாப்பாடு..
(’என்னுது, அம்மாவா!!!’ - இது நான் )

‘இந்தா வச்சிக்க!’

‘அட! சீக்கிரமா சீட்ட கைல வாங்கிட்டு ஆள வுடுவியா!’

‘மீனாட்சி! திரும்ப வாம்மா.. நல்லதா நாலு புத்தம்புது பொன்னி அரிசி போடுறேன்..’
‘அடப் போய்யா! நீயும் உன் அரிசியும்.. எனக்கு ஒண்ணும் வேணாம் போ! ‘
If you enjoyed this post, […]

Read the rest of அம்மா மீனாட்சி!!

தந்தையர் தினக் கொண்டாட்டம்

தந்தையர் தினம்னு சொன்னாங்க இன்னிக்கு. ஆனா எங்க அம்மாவின் பிறந்த தினம் - நட்சத்திரம்.. பொதுவா அன்னையர் தினம் வருகின்ற வாரம் அப்பாவின் பிறந்தநாள் வந்து அமையும்… இந்த முறை இந்தப் பக்கம்
எப்படியோ, இன்னிக்கு கொடுமை செய்ய வருவது எங்க அம்மா.. அவங்களுக்குப் பிடிச்ச, அவங்க பாடும் பாட்டு ஒண்ணு இங்க:

Get this widget
|
Share
|
[…]

Read the rest of தந்தையர் தினக் கொண்டாட்டம்