pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

சிந்தாநதிக்காக

இந்தமுறையாவது போட்டியில் பொழுதோடு கலந்துகொள்வோமென்று….
சிந்தாநதியின் வரைபடப் போட்டிக்காக பின்வரும் படங்கள்..
ஆனை வரையறது ரொம்ப சுலபம் தெரியுமா?

மரம் வளர்ப்போம் மழை பெருவோம்

இது கொசுறு.. - சும்மா வெட்டியா இணையமில்லா நாளில் செய்தது இது ரெண்டும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read the rest of சிந்தாநதிக்காக

ஆடி வந்தாச்சு

ஆடி மாதம் வந்தால் எங்க கிராமத்தில் எல்லாம் வாய்க்காலில் தண்ணீர் வரும். காவிரி திறந்துவிடுவார்கள்.. பதினெட்டாம் பெருக்கு கொண்டாடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.. அதெல்லாம் சரி.. ஆனா ஆடி மாதத்தில் தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் எதனால் வந்தது?
முன்னெல்லாம் துணிக்கடைகளில் இந்த சமயம் தள்ளுபடி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தொலைக்காட்சியில் வரும் எல்லா துணிக்கடை விளம்பரங்களும் ஆடி மாத தள்ளுபடியையும், தங்கக் காசு கொடுப்பது, பரிசு கொடுப்பது என்று இதைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது..
துணியாவது விட்டுவிடலாம். தங்கம், […]

Read the rest of ஆடி வந்தாச்சு

புகைப்படப் போட்டியும் என் அலுவலக கணினியும்

திடீரென்று அது நடந்துவிடவில்லை.. மெல்ல மெல்ல தான் கொஞ்சம் கொஞ்சமாக.. அப்படி நடக்கும் என்று நான் நினைக்கக் கூட இல்லை..
இணையத்தில் வெகு சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தவளைத் திடீரென்று ஒரு நாள் gmail பார்க்கக் கூடாது என்று கட்டி வைத்தார்கள்.. என்னென்னவோ ஓட்டைகள் கண்டுபிடித்து மடல்கள் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் flickr, photobucket, yahoo photos(அது இருந்த காலத்துலயே!), picasa எல்லாத்தையும் தடை பண்ணாங்க..
சரி நம்ம google pages இருக்கவே இருக்கு அதுல படம் காட்டுக்குவம்னு சும்மா இருந்தேன்.
அப்புறம் […]

Read the rest of புகைப்படப் போட்டியும் என் அலுவலக கணினியும்