pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ (ஆகஸ்ட் 26 சந்திப்பு)

ஞாயிறு மாலை பதிவர் சந்திப்பு என்றவுடன் ‘ஓ! வச்சிக்கலாமே!’ என்று பெரிதாக தலையாட்டியது நான் தான். ஆனால், அன்றைய மிக முக்கியமான சில அப்பாயிண்டமெண்ட்கள், அந்த நாள் முழுவதையுமே அடித்துக் கொண்டு போகக் கூடியவை என்பது அப்போது தெரியவில்லை…
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என்று கிட்டத்தட்ட பத்து வருடம் ஒன்றாக பழகிய ஒரு தோழனின் திருமணம், அதே போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஏன், ஒரு சமயம் அறைத்தோழியாகவும் இருந்த நெருங்கிய தோழியின் அண்ணன் திருமணம் என்று […]

Read the rest of ‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ (ஆகஸ்ட் 26 சந்திப்பு)

பதிவர் பட்டறை - சில படங்கள்

ஆரம்பத்துல இத்தினி அமைதியாத்தான் இருந்திச்சு அரங்கம்

அப்பாலிக்கா தான் இப்படி ஆகிடுச்சு….

அஜண்டா எல்லாம் எளுதி பக்காவாக் கீது பாரு..

ஞாயித்திக் கிழமை சென்னையில் நில நடுக்கம்னு நியூஸ் வந்திருக்குமே?!

ஓ… இட்லிவடை சுடத் தான் இத்தினி வேகமா?!

பாலபாரதியின் நண்பர் கார்ட்டூன் பாலா எங்க பக்கத்தில் உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசினார்.. அதுக்குள்ள அவர் விரல்கள் பேசியது தான் கீழே பார்ப்பது..

இந்தப் படம் பார்த்து எங்க அம்மாவின் கமெண்ட் : இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் கொண்டுவர கார்ட்டூன்ல தான் முடியும்..

செந்தில், […]

Read the rest of பதிவர் பட்டறை - சில படங்கள்

இப்படி வேற …

இந்த இடுகை எழுதிய பிறகு பார்த்த hoarding.. இதையும் சேர்க்காம விட்டா நல்லதில்லையேன்னு..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read the rest of இப்படி வேற …