உங்க வரலாறு என்ன?
அப்பாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்றால் அது கடன் தான். கடன் வாங்குவது மட்டுமல்ல.. யாருக்காவது கடன் கொடுப்பது என்றாலும் சுத்தமாக பிடிக்காது. சின்ன பென்சில் பேனா கடன் வாங்கினாலே, ஒழுங்காக அதே நாள் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தான் வீட்டுக்கு வர வேண்டும் என்பார். யாராவது கைமாற்றாக பணம் கேட்டால் கூட ‘கடனெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லி அவர் கேட்ட பணத்தை ‘இதோ வச்சிக்குங்க’ என்று சும்மாவே கொடுத்துவிட்டு வந்து ஏமாளி பட்டம் வாங்கும் ரகம் […]
Read the rest of உங்க வரலாறு என்ன?