pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

ஊர்சுத்திப் பார்க்கலாமா?..

இது தொடரெல்லாம் இல்லை.. ஆனால் புதிதாக வந்து வாழத் தொடங்குவதால், இந்த ஊரைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஒரு ஆசையில்…
ஏற்கனவே போன வருடம் அமெரிக்கா வந்த போதும் சரி, இந்த வருடமும் சரி, தினசரி ஏதாவது ஒரு அதிசயம் எனக்குத் தெரிவதுண்டு. எல்லாமே எழுதவும் பகிரவும் ஆசைதான் என்ற போதும், இது நாள் வரையிலான தயக்கத்துக்கு முக்கிய காரணம், இன்றைக்கு இந்தியர்களுக்கு அமெரிக்கா பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது. ஒரு விதத்தில், பூனாவிலோ ஹைதராபாத்திலோ கூட […]

Read the rest of ஊர்சுத்திப் பார்க்கலாமா?..