pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

டிக்கட் வாங்கி இருக்கீங்களா?

‘இவ்வளவு தாமதமாகிடுச்சே, எப்படி வீட்டுக்குப் போவே?’
‘என்னோட வண்டியில் தான்!’
‘என்னது வண்டி வாங்கிட்டியா? ‘
‘ஓட்டவும் ஆரம்பிச்சிட்டியா?’
‘freewayல ஓட்ட தொடங்கிட்டியா?’
எல்லா கேள்விகளுக்கும் பெருமையாக ‘ஆமாம்’ சொல்லிவிட்டு வந்த அந்த வார இறுதியில் தான் தலையில் தட்டி உட்கார வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது. காய்கறி வாங்க கடைக்குப் போய்க் கொண்டிருந்த ஞாயிறு இரவு திடீரென்று பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் முன்விளக்கு கண்கூசவைக்கும் விதமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.. ‘யாருப்பா அது ??!’ என்று எரிச்சலுடன் கண்ணாடியைப் பார்த்தால், இங்கே செல்லமாக […]

Read the rest of டிக்கட் வாங்கி இருக்கீங்களா?