ஒரே ஒரு சந்திப்பு
“அப்பா! உங்க கிட்ட ஒரு விசயம் பேசணுமே!’
பரத் கண்களில் ஆச்சரியம் மின்ன திரும்பிப் பார்த்தார். அவரின் ஒரே செல்ல மகள் சத்யா அவரிடம் பேசவே அனுமதி கேட்கிறாள்!
‘சொல்லுடா!’ என்றார் அவள் தோளைத் தொட்டு அமர வைத்துக் கொண்டே!
‘வந்து… வந்துப்பா… நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?’
பரத் வெடித்துச் சிரித்தார். ‘என் செல்ல பொண்ணு நீ, உன்னை என்னைக்காவது தப்பா நினைச்சிருக்கேனா? நான் உன் நண்பன்டா! என் சத்யாவின் முதல் பாய் பிரண்ட் நான் தானே?!’ என்றபடி […]
Read the rest of ஒரே ஒரு சந்திப்பு