pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

ஒரே ஒரு சந்திப்பு - 2 (முற்றும்)

ஒரே ஒரு சந்திப்பு - 1
‘அம்மா! உன்னால இதுல ஏதும் செய்ய முடியயதா?’ உலர்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த ரேவதி மகன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
‘எதுலடா? ஏன் டல்லா இருக்கே?’ ஒன்றுமே தெரியாதது போல் அவள் கேட்கவும சந்தரு நொந்து விட்டான்.
‘ம்… என் வாழ்க்கையைப் பத்தித் தான்… ‘
‘ஓ! சத்யா விசயமா? அப்பா சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்றேன்னு ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டது யாரூ? இப்ப என்னவோ என்னைக் கேட்கறே?!’
‘இப்படி ஆகும்னு யார் […]

Read the rest of ஒரே ஒரு சந்திப்பு - 2 (முற்றும்)