மீண்டும் மொக்கை
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத பொன்ஸ், பாட்டாச்சு நானாச்சு என்று பாடிய காலத்தைக் கடக்கப் போகும் கானங்கள்…
நண்பர் ஒருவருடன் சாட்டிக் கொண்டே பாடியது இது.. திடீர் யோசனை வந்து பாடியது… நடுவில் பேச்சு சுவாரஸ்யத்தில் சிரித்ததும் சுவாரஸ்யமா சேர்ந்திருக்கு :
|
இது என்னோட என்றென்றும் இனிய விருப்பப் பாடல்:
|
ஒரு சொதப்பலாவது இல்லாம இருந்தா அது பொன்ஸ் போஸ்ட் இல்லையோன்னு நீங்க குழம்பிடுவீங்க இல்ல.. அதான் இது:
|
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Ponns,
Can you sing my favourite gana song that suits me now :
Kaasu mela kaasu vanthu kottugira neramithu…
a Kamal song
போதும் நிருத்திக்குவோம் எதுவா இருந்தாலும் “பேசித்” தீர்த்துக்குவோம்
இன்னா தைரியபா இந்த பொன்னுக்கு… உண்மையை சொல்லு பொன்ஸ் இந்த பாட்டு பாடினதுக்கு அப்புறம் தானே ஸ்பீக்கர் அவுட் ஆச்சு??!!!